காதலுக்காக ரூ.2,484 கோடி சொத்துகளை உதறி தள்ளிய பெண்...!!!
மலேசியப் பெண் ஒருவர் தனது நீண்டகால காதலரான ஜெடிடியா பிரான்சிஸை திருமணம் செய்வதற்காக 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,484 கோடி) பரம்பரை சொத்துகளை உதறி தள்ளி உள்ளார்.
12 Aug 2023 5:21 AM GMT14 வயது மாணவரை 25 முறை...!!! 74 வயது ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை...?
அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன் கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
8 Aug 2023 5:19 AM GMT"நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா"...! ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய இளைஞர்...!
கூலி இனத்தை சேர்ந்த நாயை போல டோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளார்.
31 July 2023 10:07 AM GMTஎன்ன கொடுமை சார் இது...! மொபைல் போனை பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்...! 2 வருடமாக காதல்...!
இம்மானுவேலுக்கு அந்த நபரை பிடித்து போய்விட்டது. மொபைலை திருப்பி கொடுத்தவர் பதிலாக அவரது இதயத்தை திருடி விட்டார்.
25 July 2023 10:51 AM GMT83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்...?
ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது, ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.
25 July 2023 8:35 AM GMTஉள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற பெண்...!
சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லைக் கடக்கும் இடத்தில் சுங்க அதிகாரிகள் கடந்து செல்ல முயன்ற ஒரு பெண்ணை சோதனையிட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
12 July 2023 11:31 AM GMT1,28,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை...! இந்த வீடியோ உண்மையா? இவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்க முடியுமா...?
ரெட்புல் விளம்பரத்திற்காக 1,28,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பெலிக்ஸ் என்ற நபர் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார்.
12 July 2023 5:12 AM GMTஎன்னாடா கொடுமை...! சைத்தான் கூறியதாக மனைவியை கொன்று மூளையை தின்ற கணவர்...!
மெக்சிகோவில்,கணவர், மனைவியைக் கொன்று, மூளையை தின்று, மண்டை ஓட்டை சாம்பலாக்கியுள்ளார்.
8 July 2023 11:02 AM GMT8 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு தாயாரின் செக்ஸ் அடிமையாக செயல்பட்ட வாலிபர்
காணாமல் போனதாக கூறப்பட்ட வாலிபர் பல ஆண்டுகளாக மறைத்து வைக்கபட்டு அம்மாவின் செக்ஸ் அடிமையாக சேவை செய்துள்ளார் என அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.
7 July 2023 12:13 PM GMT"12 அடி உயரம் - 5 டன் எடை" உலகின் மிகப் பெரிய நாணயம்...!
யாப் தீவில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் இல்லை.
7 July 2023 9:30 AM GMTபக்ரீத் தொழுகையின் போது குரான் எரிப்பு போராட்டம்;அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்
சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா நகராட்சியில் வசித்து வந்தார்.
29 Jun 2023 10:05 AM GMTதினமும் உணவில் போதை மருந்து: மனைவியை 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் ; 50 பேர் கைது
தினமும் உணவில் போதைமருந்து கலந்து மனைவியை அவருக்கே தெரியாமல் 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.
22 Jun 2023 10:05 AM GMT